ஆதார தலங்கள்
(ஆறு ஆதார தலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆதார தலங்கள் என்பவை மனிதனின் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களுக்கும் உரிய சிவத்தலங்களாகும். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பன அந்த ஆறு ஆதாரங்களாகும்.
- திருவாரூர் மூலாதாரம்
- திருவானைக்கா சுவாதிட்டானம்
- திருவண்ணாமலை மணிபூரகம்
- சிதம்பரம் அநாகதம்
- திருக்காளத்தி விசுத்தி
- காசி ஆக்ஞை
சக்கரங்களின் பெயர் | அர்த்தம் | கோயில் | இருப்பிடம் | குறியீடு |
ஆக்கினை (Sanskrit: आज्ञा, ājňā, [aːɟɲʌ]) |
புருவ மையத்தில் அமைந்துள்ளது. | சிதம்பரம் நடராசர் கோயில் | சிதம்பரம் (நகரம்) | |
விசுத்தி (Sanskrit: विशुद्ध, Viśuddha) |
தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் | |
அனாகதம் (Sanskrit: अनाहत, Anāhata) |
நடுநெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது | காசி விசுவநாதர் கோயில் | வாரணாசி | |
மணிப்பூரகம் (Sanskrit: मणिपूर, Maṇipūra) |
தொப்புளில் அமைந்துள்ளது | அண்ணாமலையார் கோயில் | திருவண்ணாமலை | |
சுவாதிஷ்டானம் (Sanskrit: स्वाधिष्ठान, Svādhiṣṭhāna) |
தொப்புளின் கீழ் அமைந்துள்ளது. | திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் | திருச்சிராப்பள்ளி | |
மூலாதாரம் (Sanskrit: मूलाधार, Mūlādhāra) |
முதுகெழும்பு முடியும் இடத்தில் அமைந்துள்ளது. | திருவாரூர் தியாகராஜர் கோயில் | திருவாரூர் |
கருவி நூல்
தொகுசைவ சமய சிந்தாமணி தல தீர்த்த இயல்