ஆலத்தூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஆலத்தூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஆலத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:திருவெறும்பூர், ஆலத்தூர், திருவெறும்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவெறும்பூர்
மக்களவைத் தொகுதி:திருச்சி
கோயில் தகவல்
மூலவர்:அமிர்தகடேஸ்வரர்
தாயார்:அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் அமிர்தகடேஸ்வரர், அம்மன் சன்னதிகளும், நவகிரகம் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)