ஆலம்பூர் நவபிரம்மா கோயில்கள்
ஆலம்பூர் நவபிரம்மா கோயில்கள் (Alampur Navabrahma Temples) சிவன், பிரம்மா]] போன்ற கடவுளர்களின் 9 கோயில்களின் தொகுப்பாகும். நவபிரம்மா கோயில் தொகுதிகள், சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில் கிபி 7 முதல் 9ஆம் நூற்றாண்டில் நகரா கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டது.[1] இக்கோயில்கள் தெலங்காணா மாநிலத்தில், ஜோகுலம்பா மாவட்டத்தின் ஆலம்பூர் கிராமத்தில், துங்கபத்திரை ஆறும், கிருஷ்ணா ஆறும் கூடுமிடத்தில், ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இதனருகே 1.5 கிலோ மீட்டர் தொலைவில் ஆலம்பூர் பாபநாசி கோயில்கள் உள்ளது. [1] இக்கோயில்கள் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், இதனை நவபிரம்மா கோயில்கள் என அழைக்கப்படுகிறது. சைவம், வைணவம் மற்றும் சாக்தப் பிரிவினர்களுக்கான இக்கோயில்கள் செவ்வக வடிவில் நகரா கட்டிடக் கலை நயத்தில், சாளுக்கியர் ஆட்சியில் கிபி 8ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப்பட்டது.[2]இக்கோயில்களில் புகழ்பெற்றது சங்கமேஷ்வரர் கோயில் மற்றும் நவபிரம்மா கோயில்கள் ஆகும்.
ஆலம்பூர் நவபிரம்மா கோயில்கள் | |
---|---|
சொர்க்க பிரம்மா கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஆலம்பூர் |
புவியியல் ஆள்கூறுகள் | 15°52′40.1″N 78°08′5.4″E / 15.877806°N 78.134833°E |
சமயம் | இந்து சமயம் |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஜோகுலம்பா மாவட்டம் |
தில்லி சுல்தானகம் ஆட்சியின் போது கிபி 14ஆம் நூற்றாண்டில் நவபிரம்மா கோயில்கள் சிதைக்கப்பட்டது.[3][4][5] இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1980ஆம் ஆண்டிற்குப் பின்னர் இக்கோயில்களின் சிதிலங்களை சீரமைத்தனர்.[5][6]
அமைவிடம்
தொகுஐதராபாத் நகரத்திற்கு தெற்கே 215 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹம்பியிலிருந்து வடகிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும், பாதமிக்கு கிழக்கே 325 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநில எல்லையில் உள்ளது.
படக்காட்சிகள்
தொகுநவ பிரம்மா கோயில்களில் அர்க்க பிரம்மா கோயில், சுவர்க்க பிரம்மா கோயில், பால பிரம்மா கோயில், கருட பிரம்மா கோயில், குமார பிரம்மா கோயில் மற்றும் விஷ்வ பிரம்மா கோயிலக்ளின் சிற்பங்கள்.
-
சுவர்க்க பிரம்மா கோயில்
-
மண்டபம் & தூண்கள்
-
இந்திரன் சிற்பம்
-
வெளிச்சுவரில் காதலர்களின் சிற்றின்ப சிற்பங்கள்
-
பால பிரம்மா கோயில் விமானம்
-
மண்டபத்தை சுற்றிய சுவர்
-
மண்டபத்தின் தூண்கள் மற்றும் தற்கால தரை
-
இரு சிங்கங்களின் மீது துர்கை சிற்பம், காலம்:கிபி 7ஆம் நூற்றான்டின் நடுப்பகுதி
-
குமார பிரம்ம கோயில்
-
கோயிலின் தூண்கள்
-
சப்தகன்னியர் மற்றும் கண்பதி சிற்பம் மற்றும் கல்வெட்டுகள்
-
மகிஷாசுரமர்த்தினி சிற்பம்
இந்த நவப்பிரம்மா கோயில்கள் அருகே இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கட்டுப்பாட்டில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இதில் நவப்பிரம்மா கோயில்களின் சிதிலமடைந்த சிற்பங்கள் மற்றும் தூண்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[7][8]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 George Michell (2013). Southern India: A Guide to Monuments Sites & Museums. Roli Books. pp. 318–321. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7436-903-1.
- ↑ Marijke J. Klokke (2000). Narrative Sculpture and Literary Traditions in South and Southeast Asia. BRILL. pp. 78–82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-11865-9.
- ↑ The Andhra Pradesh Journal of Archaeology. Director of Archaeology and Museums, Government of Andhra Pradesh. 1984. pp. 80–81.
- ↑ Pedarapu Chenna Reddy (2006). Readings in Society and Religion of Medieval South India. University of Hyderabad, Research Press. pp. 99–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89131-04-3.
- ↑ 5.0 5.1 "Alampur surfaces after six days". The Hindu. 8 October 2009 இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091010030347/http://www.hindu.com/2009/10/08/stories/2009100856160400.htm.
- ↑ "ASI yet to assess damage to Kurnool structures - Times Of India". Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Alampur Museum
- ↑ Marijke J. Klokke (2000). Narrative Sculpture and Literary Traditions in South and Southeast Asia. BRILL Academic. pp. 94–95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-11865-9.
ஆதார நூற்பட்டியல்
தொகு- Prasanna Kumar Acharya (2010). An encyclopaedia of Hindu architecture. Oxford University Press (Republished by Motilal Banarsidass). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7536-534-6.
- Prasanna Kumar Acharya (1997). A Dictionary of Hindu Architecture: Treating of Sanskrit Architectural Terms with Illustrative Quotations. Oxford University Press (Reprinted in 1997 by Motilal Banarsidass). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7536-113-3.
- Vinayak Bharne; Krupali Krusche (2014). Rediscovering the Hindu Temple: The Sacred Architecture and Urbanism of India. Cambridge Scholars Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4438-6734-4.
- Alice Boner (1990). Principles of Composition in Hindu Sculpture: Cave Temple Period. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0705-1.
- Alice Boner; Sadāśiva Rath Śarmā (2005). Silpa Prakasa. Brill Academic (Reprinted by Motilal Banarsidass). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120820524.
- A.K. Coomaraswamy; Michael W. Meister (1995). Essays in Architectural Theory. Indira Gandhi National Centre for the Arts. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563805-9.
- Dehejia, V. (1997). Indian Art. Phaidon: London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7148-3496-3.
- Adam Hardy (1995). Indian Temple Architecture: Form and Transformation. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-312-0.
- Adam Hardy (2007). The Temple Architecture of India. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0470028278.
- Adam Hardy (2015). Theory and Practice of Temple Architecture in Medieval India: Bhoja's Samarāṅgaṇasūtradhāra and the Bhojpur Line Drawings. Indira Gandhi National Centre for the Arts. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81406-41-0.
- Harle, J.C., The Art and Architecture of the Indian Subcontinent, 2nd edn. 1994, Yale University Press Pelican History of Art, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300062176
- Monica Juneja (2001). Architecture in Medieval India: Forms, Contexts, Histories. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8178242286.
- Stella Kramrisch (1976). The Hindu Temple Volume 1. Motilal Banarsidass (Reprinted 1946 Princeton University Press). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0223-0.
- Stella Kramrisch (1979). The Hindu Temple Volume 2. Motilal Banarsidass (Reprinted 1946 Princeton University Press). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0224-7.
- Michael W. Meister; Madhusudan Dhaky (1986). Encyclopaedia of Indian temple architecture. American Institute of Indian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8122-7992-4.
- George Michell (1988). The Hindu Temple: An Introduction to Its Meaning and Forms. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-53230-1.
- George Michell (2000). Hindu Art and Architecture. Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-500-20337-8.
- T. A. Gopinatha Rao (1993). Elements of Hindu iconography. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0878-2.
- Ajay J. Sinha (2000). Imagining Architects: Creativity in the Religious Monuments of India. University of Delaware Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87413-684-5.
- Burton Stein (1978). South Indian Temples. Vikas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0706904499.
- Burton Stein (1989). The New Cambridge History of India: Vijayanagara. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-26693-2.
- Burton Stein; David Arnold (2010). A History of India. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-2351-1.
- Kapila Vatsyayan (1997). The Square and the Circle of the Indian Arts. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-362-5.
வெளி இணைப்புகள்
தொகு- Ten Mahishasuramardani Icons from Alampur, M Radhakrishna Sharma
- Doorframes on the Earliest Orissan Temples, Thomas Donaldson