ஆலம்பேரி சாத்தனார்

ஆலம்பேரி சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் எட்டுப் பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன.

ஆலம்பேரி சாத்தனார் பாடல்கள்

தொகு

அகநானூறு 47, 81, 143, 175, (இவை அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்)
நற்றிணை 152 நெய்தல், 255 குறிஞ்சி, 303 நெய்தல், 338 நெய்தல்

பாடல் தரும் செய்திகள்

தொகு
கைவண் செழியன், கடலன், பிட்டன், வானவன் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் இவரது பாடல்களில் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்பேரி_சாத்தனார்&oldid=4131847" இலிருந்து மீள்விக்கப்பட்டது