ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோயில்

ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:சிறுவாணி பிரதான சாலை, ஆலாந்துறை, கோயம்புத்தூர் தெற்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தொண்டாமுத்தூர்
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி
கோயில் தகவல்
தாயார்:காமாட்சி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ்வருடபிறப்பு, யுகாதிபண்டிகை, மாத கிருத்திகை பூசை, சித்திரை மாதம் அம்மன் திருவிழா,
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் சிறப்பு

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)