ஆலிவ் முதுகு பூங்கொத்தி

ஆலிவ் முதுகு பூங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
பிரியோனோசிலசு
இனம்:
பி. விரெசன்சு
இருசொற் பெயரீடு
பிரியோனோசிலசு ஒலிவேசியசு
திவேடேல், 1877

ஆலிவ் முதுகு பூங்கொத்தி (Olive-backed flowerpecker)(பிரியோனோசிலசு ஒலிவேசியசு) என்பது பூங்கொத்தி குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சு தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Prionochilus olivaceus". IUCN Red List of Threatened Species 2016: e.T22717451A94532547. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717451A94532547.en. https://www.iucnredlist.org/species/22717451/94532547. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிவ்_முதுகு_பூங்கொத்தி&oldid=3444711" இலிருந்து மீள்விக்கப்பட்டது