ஆலுகுளி (Alukuli) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். ஆலுகுளி கிராமம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் கோபிசெட்டிபாளையத்தைக் கோயம்புத்தூருடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. ஆலுகுளியில் சுமார் 6974 மக்கள் இருந்தனர்.[1]

ஆலுகுளி
Alukuli
ஆலுகுளி Alukuli is located in தமிழ் நாடு
ஆலுகுளி Alukuli
ஆலுகுளி
Alukuli
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆலுகுளி Alukuli is located in இந்தியா
ஆலுகுளி Alukuli
ஆலுகுளி
Alukuli
ஆலுகுளி
Alukuli (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°26′51″N 77°21′30″E / 11.44750°N 77.35833°E / 11.44750; 77.35833
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மண்டலம்கோயம்புத்தூர் (கொங்கு நாடு)
மாவட்டம்ஈரோடு
வட்டம்கோபிசெட்டிப்பாளையம்
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
638453
தொலைபேசி குறியீடு91(04285)
வாகனப் பதிவுTN 36

மேற்கோள்கள்

தொகு
  1. "Census data,Alukuli,Tamil Nadu".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலுகுளி&oldid=3815652" இலிருந்து மீள்விக்கப்பட்டது