ஆல்பர்ட் கொடுவா

மீன் இனம்
ஆல்பர்ட் கொடுவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லேட்சு
இனம்:
லே. மேக்ரோப்தால்மசு
இருசொற் பெயரீடு
லேட்சு மேக்ரோப்தால்மசு
வொர்த்திங்டான், 1929
வேறு பெயர்கள்
  • லேட்டிசு நிலோடிகசு மேக்ரோப்தால்மசு வொர்த்திங்டான், 1929

ஆல்பர்ட் கொடுவா (Albert lates)(லேட்சு மேக்ரோப்தால்மசு) என்பது ஆப்பிரிக்காவில் உள்ள ஆல்பர்ட் ஏரியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது லட்டைடீ குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இந்த சிற்றினம் 20 மீ (66 அடி) முதல் 40 மீ (131 அடி) ஆழமுள்ள நீரில் காணப்படுகிறது. இது 29 செ.மீ. (11 அங்குலம்) நீளம் வரை வளரக்கூடியது. இது வணிக ரீதியாகவும் விளையாட்டு மீனாகவும் பிரபலமாக உள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Natugonza, V.; Musinguzi, L. (2022). "Lates macrophthalmus". IUCN Red List of Threatened Species 2022. https://www.iucnredlist.org/species/60835/47217483. பார்த்த நாள்: 2 August 2022. 
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2013). "Lates macrophthalmus" in FishBase. October 2013 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பர்ட்_கொடுவா&oldid=3763558" இலிருந்து மீள்விக்கப்பட்டது