ஆல்மோஸ்ட் கியூமன்

ஆல்மோஸ்ட் ஹுமன் (Almost Human) என்பது அமெரிக்க நாட்டு அறிவியல் புனைவு குற்றப்புனைவு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜே.எச். வ்யமன் என்பவர் இயக்கியுள்ளார். கார்ல் அர்பன், மைக்கேல் ஈலி, மின்கா கெல்லி, மெக்கன்சீ க்ரூக், மைக்கேல் இர்பி, லில்லி டெய்லர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இந்த தொடர் நவம்பர் 17, 2013 முதல் மார்ச்சு 3, 2014 வரை பாக்ஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 13 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[1]

ஆல்மோஸ்ட் ஹுமன்
Almost Human
வகை
உருவாக்கம்ஜே.எச். வ்யமன்
நடிப்பு
முகப்பு இசைஜே. ஜே. ஏபிரகாம்சு
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்13
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்அதீனா விக்காம்
படப்பிடிப்பு தளங்கள்வான்கூவர்
ஒளிபரப்பு
அலைவரிசைபாக்ஸ்
படவடிவம்720p (16:9 HDTV)
ஒளிபரப்பான காலம்நவம்பர் 17, 2013 (2013-11-17) –
மார்ச்சு 3, 2014 (2014-03-03)
வெளியிணைப்புகள்
Official website

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்மோஸ்ட்_கியூமன்&oldid=3542977" இருந்து மீள்விக்கப்பட்டது