ஆளில்லா வானூர்திப்போர்

ஆளில்லா வானூர்திப்போர் அல்லது ஆளில்லா வானூர்தித் தாக்குதல் என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆளில்லா தாக்குதல் வானூர்தி அல்லது ஆயுதம் தாங்கிய வாணிப ஆளில்லாத வானூர்திகள் மூலம் மேற்கொள்ளப்படும் வான்வழித்தாக்குதல் நடவடிக்கையாகும். 2019 இன்படி அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம், இஸ்ரேல், சீனா, தென் கொரியா, ஈரான், இத்தாலி, பிரான்சு, இந்தியா, பாக்கித்தான், உருசியா, துருக்கி, போலந்து ஆகிய நாடுகள் மாத்திரம் பயன்பாட்டில் உள்ள ஆளில்லா தாக்குதல் வானூர்திகளை உற்பத்தி செய்தன.[1][2][3] 2022 இன்படி உக்கிரேனிய குழுமம் ஏரோரோஸ்விட்கா தாக்குதல் திறனுள்ள ஆளில்லா வானூர்திகளை உற்பத்தி செய்து, சண்டையில் பயன்படுத்துகின்றது.[4]

ஆளில்லா வானூர்தித்தாக்குதலில் இறந்த குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு

உசாத்துணை

தொகு
  1. Sabak, Juliusz (18 May 2017). "AS 2017: Warmate UAV with Ukrainian Warheads". Defence24.com. Archived from the original on 28 January 2019. பார்க்கப்பட்ட நாள் 23 March 2019.
  2. Baykar Technologies (17 December 2015). 17 Aralık 2015—Tarihi Atış Testinden Kesitler (YouTube). பார்க்கப்பட்ட நாள் 18 November 2018.
  3. "Milli İHA'ya yerli füze takıldı!". Haber7. 18 December 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018.
  4. "The drone operators who halted Russian convoy headed for Kyiv". the Guardian (in ஆங்கிலம்). 28 March 2022. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளில்லா_வானூர்திப்போர்&oldid=3487387" இலிருந்து மீள்விக்கப்பட்டது