இக்காலுயிட்
(இக்காலிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்காலுயிட் (இனுக்டிடுட்: ᐃᖃᓗᐃᑦ) கனடாவின் நுனாவுட் நிலப்பகுதியின் தலைநகரம் ஆகும். பாஃபின் தீவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 6,184 மக்கள் வசிக்கிறார்கள். 1987க்கு முன் இந்நகரம் "ஃபுரோபிஷர் பே" என்று குறிப்பிட்டது.
இக்காலுயிட் Iqaluit ᐃᖃᓗᐃᑦ | |
---|---|
தோற்றம் | 1942 |
நகரம் என்று குறிப்பு | April 19, 2001 |
அரசு | |
• வகை | இக்காலுயிட் நகரச் சபை |
• மாநகரத் தலைவர் | எலிசபீ சியுடியாபிக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 52.34 km2 (20.21 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 6,184 |
• அடர்த்தி | 118/km2 (310/sq mi) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
கனடிய அஞ்சல் குறியீடு | X0A 0H0, X0A 1H0 |
இடக் குறியீடு | 867 |
தொலைபேசி வழிமாற்றங்கள் | 222, 975, 979 |
NTS நிலப்படம் | 025N10 |
GNBC குறியீடு | OATRP |
இணையதளம் | http://www.city.iqaluit.nu.ca |