இக்காலுயிட்

இக்காலுயிட் (இனுக்டிடுட்: ᐃᖃᓗᐃᑦ) கனடாவின் நுனாவுட் நிலப்பகுதியின் தலைநகரம் ஆகும். பாஃபின் தீவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 6,184 மக்கள் வசிக்கிறார்கள். 1987க்கு முன் இந்நகரம் "ஃபுரோபிஷர் பே" என்று குறிப்பிட்டது.

இக்காலுயிட்
Iqaluit
ᐃᖃᓗᐃᑦ
வானத்திலிருந்து ஒரு படம்
வானத்திலிருந்து ஒரு படம்
தோற்றம்1942
நகரம் என்று குறிப்புApril 19, 2001
அரசு
 • வகைஇக்காலுயிட் நகரச் சபை
 • மாநகரத் தலைவர்எலிசபீ சியுடியாபிக்
பரப்பளவு[1]
 • மொத்தம்52.34 km2 (20.21 sq mi)
மக்கள்தொகை (2006)[1]
 • மொத்தம்6,184
 • அடர்த்தி118/km2 (310/sq mi)
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிழக்கு (ஒசநே-4)
கனடிய அஞ்சல் குறியீடுX0A 0H0, X0A 1H0
தொலைபேசி குறியீடு867
தொலைபேசி வழிமாற்றங்கள்222, 975, 979
NTS நிலப்படம்025N10
GNBC குறியீடுOATRP
இணையதளம்http://www.city.iqaluit.nu.ca

குறிப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்காலுயிட்&oldid=2192232" இருந்து மீள்விக்கப்பட்டது