இங்குசேத்தியா

(இங்குஷேத்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இங்குசேத்தியக் குடியரசு (Republic of Ingushetia, ரஷ்ய மொழி: Респу́блика Ингуше́тия; இங்கூசு: ГӀалгӀай Мохк) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இக்குடியரசின் தெற்கே ஜோர்ஜியா நாடும், கிழக்கே செச்சினியா குடியரசும், மேற்கே வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசும் அமைந்துள்ளன. இது வடக்கு காக்கசு பிராந்தியத்தில் மகாசு நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்திருக்கிறது. இதுவே உருசியாவின் மிகச் சிறிய உட்குடியரசு ஆகும். 1992 சூன் 4 ஆம் நாள் செச்சினிய-இங்கூசு சோவியத் குடியரசு கலைக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்ததை அடுத்து உருவாக்கப்பட்டது.[7] வைனாக் வம்சத்தைச் சேர்ந்த இங்கூசு இன மக்கள் இங்கு வசிக்கின்றனர். மக்கள்தொகை: 412,529 (2010)).

இங்குசேத்தியா
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்[1]
பொருளாதாரப் பகுதி[2]
மக்கள்தொகை
 • மதிப்பீடு 
(2018)[3]
4,88,043
நேர வலயம்ஒசநே+3 (ஒசநே+03:00 Edit this on Wikidata[4])
OKTMO ஐடி26000000
அலுவல் மொழிகள்உருசியம்[5]
இங்குசேத்தியா குடியரசு

இங்குசேத்தியா உருசியாவின் மிகவும் வறுமை நிலையில் உள்ளதும், அமைதியற்ற குடியரசும் ஆகும். இதன் அயலில் உள்ள செச்சினியா குடியரசில் தொடரும் இராணுவப் பிரச்சினையின் தாக்கம் இங்குசேத்தியாவிலும் காணப்படுகிறது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  4. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  5. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  7. Верховный Совет РСФСР. Закон от 4 июня 1992 г. «Об образовании Республики Ингушетия в составе РСФСР». (Supreme Soviet of Russia. Law of சூன் 4, 1992 On Establishing the Republic of Ingushetia Within the RSFSR. ).
  8. Urgent Need for Vigorous Monitoring in the North Caucasus பரணிடப்பட்டது 2008-10-11 at the வந்தவழி இயந்திரம். மனித உரிமைகள் கண்காணிப்பகம்/ராய்ட்டர்ஸ், ஏப்ரல் 15, 2008.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்குசேத்தியா&oldid=3648645" இலிருந்து மீள்விக்கப்பட்டது