செச்சினியா

செச்சினியக் குடியரசு (Chechen Republic, ரஷ்யன்: Чече́нская Респу́блика, செச்சேன்ஸ்கயா ரிஸ்புப்ளிக்கா; செச்சின்: Нохчийн Республика, Noxçiyn Respublika), அல்லது, பொதுவாக, செச்சினியா (Chechnya, Чечня́; Нохчийчоь, Noxçiyçö), என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும்.

செச்சினியா
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்[1]
பொருளாதாரப் பகுதி[2]
நேர வலயம்ஒசநே+3 ([3])
OKTMO ஐடி96000000
அலுவல் மொழிகள்உருசியம்[4]
செச்சினியா மற்றும் கவ்காசஸ் வரைபடம்
செச்சினியாவில் கவ்காசஸ் மலைகளின் ஒரு தோற்றம்

இது வடக்கு கவ்காசஸ் மலைத்தொடரில் தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே ஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai), வடகிழக்கு மற்றும் கிழக்கில் தாகெஸ்தான் குடியரசும், தெற்கில் ஜோர்ஜியா, மேற்கே இங்குஷேத்தியா மற்றும் வடக்கு அசேத்தியா ஆகிய ரஷ்யக் குடியரசுகளும் அமைந்துள்ளன.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செச்சினியா விடுதலையை நாடியது. ரஷ்யாவுடனான முதலாவது செச்சினியப் போரின் போது (1994-1996) செச்சினியரல்லாத சிறுபான்மையோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்[6]. பின்னர் அது de facto அரசை அறிவித்தது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மட்டுமே ஜனவரி 2000 ம் ஆண்டில் இதனை அங்கீகரித்தது[7]. 1999 இல் இடம்பெற்ற இரண்டாம் போரின் பின்னர் ரஷ்யா தனது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் செச்சினியாவைக் கொண்டுவந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  4. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  5. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  6. [1] பரணிடப்பட்டது 2014-06-15 at the வந்தவழி இயந்திரம் Chechnya Advocacy Network. Refugees and Diaspora
  7. The Jamestown Foundation. "The Taliban formally recognizes Chechnya". பார்க்கப்பட்ட நாள் 2007-01-23.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chechnya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செச்சினியா&oldid=3272462" இலிருந்து மீள்விக்கப்பட்டது