இங்னா சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

இங்னா சட்டமன்றத் தொகுதி (Hingna Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஓன்றாகும். இத்தொகுய்தியானது நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னிரண்டு தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது ராம்டெக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

இங்னா சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 50
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாக்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிராம்டேக் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சமீர் மேகே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிமகா யுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 கோட்மேரே விஜயபாபு பாண்டுரங்ஜி பாரதிய ஜனதா கட்சி
2014 மேகே சமீர் தத்தாத்ராயா
2019
2024[2]

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: இங்னா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சமீர் தத்தாத்ராய மேகே 160206 59
தேகாக (சப) ரமேசுசந்திர கோபிகிசன் பேங் 81275 30
வாக்கு வித்தியாசம் 78931 29
பதிவான வாக்குகள் 271517
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Assembly Constituency Details". chanakyya.com. பார்க்கப்பட்ட நாள் 2024-12-09.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்னா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4158867" இலிருந்து மீள்விக்கப்பட்டது