இசதுல்லா தவ்லத்சை

இஸ்சதுல்லாஹ் தவ்லத்சை (Izatullah Dawlatzai, பிறப்பு: மே 10 1991), ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

இசதுல்லா தவ்லத்சை
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இஸ்சதுல்லாஹ் தவ்லத்சை
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 21)அக்டோபர் 9 2010 எ. கென்யா
கடைசி ஒநாபஅக்டோபர் 11 2010 எ. கென்யா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 2 1 2
ஓட்டங்கள் 6 3 6
மட்டையாட்ட சராசரி 1.50
100கள்/50கள் –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 6* 3 6*
வீசிய பந்துகள் 66 42 66
வீழ்த்தல்கள் 3 1 3
பந்துவீச்சு சராசரி 16.66 44.00 16.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/37 1/21 2/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 1/– –/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 3 2010

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசதுல்லா_தவ்லத்சை&oldid=3604209" இலிருந்து மீள்விக்கப்பட்டது