இசார் அலி

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

இசார் அலி (Israr Ali, பிறப்பு: மே 1 1927), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1959 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் லாகூரைச் சேர்ந்தவர்.

இசார் அலி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம் )
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 4 40
ஓட்டங்கள் 33 113
மட்டையாட்ட சராசரி 4.71 2.05
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 10 79
வீசிய பந்துகள் 318 6250
வீழ்த்தல்கள் 6 114
பந்துவீச்சு சராசரி 27.50 22.63
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 2/29 9/58
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 22/0
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசார்_அலி&oldid=3316530" இலிருந்து மீள்விக்கப்பட்டது