இசாஸ் அகமது

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

இசாஸ் அகமது (Ezaz Ahmed ), பிறப்பு: ஏப்ரல் 10 1984), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 34 ஏ-தர போட்டிகள் 45 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

இசாஸ் அகமது
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இசாஸ் அகமது
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 37 45
ஓட்டங்கள் 1,166 734
மட்டையாட்ட சராசரி 18.50 18.82
100கள்/50கள் 1/5 –/3
அதியுயர் ஓட்டம் 120 67
வீசிய பந்துகள் 425 145
வீழ்த்தல்கள் 9 5
பந்துவீச்சு சராசரி 32.55 25.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 3/41 4/48
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
21/– 9/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 18 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசாஸ்_அகமது&oldid=2214024" இலிருந்து மீள்விக்கப்பட்டது