இசுகாண்டினேவிய வானூர்தி
இஸ்காண்டினேவிய வானூர்தி (Scandinavian Airlines; SAS; Scandinavian Airlines System, இஸ்காண்டினேவிய வானூர்தி நிறுவனம்) டென்மார்க், நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளின் பதிவு செய்யப்பட்ட விமானப் போக்குவரத்து நிறுவனமாகும்[1]. இது, இஸ்காண்டினேவியாவில் உள்ள மிக பெரிய விமான சேவை நிறுவனமாகும்.
| |||||||
நிறுவல் | 1 August 1946 | ||||||
---|---|---|---|---|---|---|---|
மையங்கள் |
| ||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் |
| ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | யூரோ போனஸ் | ||||||
கூட்டணி | இசுடார் அலையன்சு | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 137 | ||||||
சேரிடங்கள் | ~ 90 | ||||||
தாய் நிறுவனம் | இஸ்காண்டினேவிய வானூர்தி (SAS) குழுமம் | ||||||
தலைமையிடம் | ஸ்டாக்ஹோம் -அர்லாண்டா விமான நிலையம் சிக்துனா நகராட்சி, சுவீடன் | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
வலைத்தளம் | www.flysas.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Profile for SAS". Centre for Aviation. Archived from the original on 22 ஆகத்து 2012. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2013.