இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு
இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு (Scandium(III) hydroxide) என்பது Sc(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியம் தனிமத்தின் மூவிணைய ஐதராக்சைடு சேர்மம் என்றும் ஈரியல்பு சேர்மம் என்றும் இது வகைப்படுத்தப்படுகிறது.[2] இது தண்ணீரில் சிறிதளவு கரையும். இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடின் காரகாடித்தண்மை சுட்டெண் 7.85 அளவு கொண்ட நிறைவுற்ற கரைசலில் Sc(OH)3 சேர்மமும் Sc(OH)+ அயனியும் கலந்திருக்கும். தண்ணீரில் இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடின் கரைதிறன் அளவு 0.0279 மோல்/லிட்டர் ஆகும். நாட்பட்ட இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு ScO(OH) ஆக மாறும். இது கரைதிறனை வெகுவாகக் குறைக்கும் (0.0008 மோல்/லிட்டர்)[3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
17674-34-9 | |
ChemSpider | 78687 |
EC number | 241-658-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 87230 |
| |
பண்புகள் | |
Sc(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 95.98 g·mol−1 |
அடர்த்தி | 2.65 கி·செ.மீ−3 |
0.268 கிராம்/(100 மி.லி) | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
2.22×10−31[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இசுக்காண்டியம்(III) குளோரைடு இசுக்காண்டியம் புளோரைடு இசுகாண்டியம் நைட்ரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இட்ரியம்(III) ஐதராக்சைடு லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇசுக்காண்டியம் உப்புகளை கார ஐதராக்சைடுகளுடன் சேர்த்து வினை புரியச் செய்தால் இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு உருவாகும்.[4] இவ்வினையில், வெவ்வேறு தொடக்கப் பொருட்கள் Sc(OH)1.75Cl1.25, Sc(OH)2NO3 மற்றும் Sc(OH)2.32(SO4)0.34.[5]Sc(OH)1.75Cl1.25, Sc(OH)2NO3 மற்றும் Sc(OH)2.32(SO4)0.34 போன்ற பல்வேறு இடைநிலைகளை உருவாக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5–189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1138561632.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Moeller, Therald.; Kremers, Howard E. (1945). "The Basicity Characteristics of Scandium, Yttrium, and the Rare Earth Elements.". Chemical Reviews 37 (1): 97–159. doi:10.1021/cr60116a003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665.
- ↑ Orlov, Yu. F.; Maslov, E. I.; Belkina, E. I. (2013). "Solubilities of metal hydroxides". Russian Journal of Inorganic Chemistry 58 (11): 1306–1314. doi:10.1134/S0036023613110168. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-0236.
- ↑ Vickery, R. C. (1955). "Scandium hydroxide and scandate ions". Journal of the Chemical Society (Resumed): 251. doi:10.1039/jr9550000251. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769.
- ↑ Mironov, N. N.; Mal'kevich, N. V. Scandium hydroxide formation reaction. Zhurnal Neorganicheskoi Khimii, 1970. 15 (3): 599-601.