இசுக்காண்டியம் பாசுபைடு
வேதிச் சேர்மம்
இசுக்காண்டியம் பாசுபைடு (Scandium phosphide) என்பது ScP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3][4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இசுக்காண்ட்டியம் மோனோபாசுபைடு[1] பாசுபேனைலிடின் இசுக்காண்டியம்
| |
இனங்காட்டிகள் | |
12202-43-6 | |
ChemSpider | 74860 |
EC number | 235-381-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82969 |
| |
பண்புகள் | |
PSc | |
வாய்ப்பாட்டு எடை | 75.93 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ScAs ScSb |
ஏனைய நேர் மின்அயனிகள் | இட்ரியம் பாசுபைடு இலந்தனம் பாசுபைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு1000° செல்சியசு வெப்பநிலையில் இசுக்காண்டியமும் சிவப்பு பாசுபரசும் வினைபுரிந்து இசுக்காண்டியம் பாசுபைடு உருவாகிறது.[5]
இயற்பியல் பண்புகள்
தொகுஉயர் சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் பயன்படுத்தப்படும் குறைக்கடத்தியாக இசுக்காண்டியம் பாசுபைடு கணக்கிடப்பட்டுள்ளது..[6][7]
வேதிப் பண்புகள்
தொகுScCoP மற்றும் ScNiP போன்றவற்றை உருவாக்க இசுக்காண்டியம் பாசுபைடை மின்சார வில் மூலம் கோபால்ட்டு அல்லது நிக்கல் சேர்த்து உருக்கலாம்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gschneidner (Jr.), Karl A.; Eyring, LeRoy (1978). Handbook on the Physics and Chemistry of Rare Earths: without special title (in ஆங்கிலம்). North-Holland Publishing Company. p. 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-82507-0. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
- ↑ "Scandium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
- ↑ "scandium phosphide" (in ஆங்கிலம்). National Institute of Standards and Technology. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 79. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
- ↑ Parthé, E. (10 January 1963). "Note on the structure of ScP and YP". Acta Crystallographica (in ஆங்கிலம்). pp. 71–71. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1107/S0365110X63000141. பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.
- ↑ Karil, Poornima; Karma, Nikita; Choudhary, K. K.; Kaurav, Netram (29 May 2020). "Effect of pressure on structural and elastic properties of Scandium phosphide". AIP Conference Proceedings. Emerging Interfaces of Physical Sciences and Technology 2019: Eipt2019 2224 (1): 030001. doi:10.1063/5.0000475. Bibcode: 2020AIPC.2224c0001K. https://aip.scitation.org/doi/abs/10.1063/5.0000475?journalCode=apc#:~:text=Scandium%20Phosphide%20is%20a%20semiconductor,under%20the%20influence%20of%20pressure.. பார்த்த நாள்: 10 December 2021.
- ↑ Perkins, Peter G.; Marwaha, Ashok K.; Stewart, James J. P. (1 November 1981). "The band structures and magnetic properties of some transition-metal monophosphides I. Scandium phosphide" (in en). Theoretica Chimica Acta 59 (6): 555–568. doi:10.1007/BF00552849. https://link.springer.com/article/10.1007/BF00552849. பார்த்த நாள்: 10 December 2021.
- ↑ Kleinke, Holger; Franzen, Hugo F. (1 May 1998). "Sc–Sc Bonding in the New Ternary Phosphide ScNiP". Journal of Solid State Chemistry (in ஆங்கிலம்). pp. 218–222. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1006/jssc.1997.7704. பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.