இசுடான் லாரல்

இசுடான் லாரல் ( Stan Laurel ; பிறப்பு ஆர்தர் இசுடான்லி ஜெபர்சன் ; 16 ஜூன் 1890 - 23 பிப்ரவரி 1965) ஒரு ஆங்கில நகைச்சுவை நடிகரும், எழுத்தாளரும் மற்றும் திரைப்பட இயக்குநரும் ஆவார். அமெரிக்க நகைச்சுவை நடிகரும் மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்களான லாரல் மற்றும் ஹார்டி என்பவரில் ஒருவராக இருந்தார்.[1]

இசுடான் லாரல்
Stan Laurel
Laurel அண். 1929
பிறப்புஆர்தர் இசுடான்லி ஜெபர்சன்
(1890-06-16)16 சூன் 1890
உல்வெர்ஸ்டன், இங்கிலாந்து
இறப்பு23 பெப்ரவரி 1965(1965-02-23) (அகவை 74)
சாந்தா மொனிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
கல்லறைலாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பணி
  • நடிகர்
  • நகைச்சுவை நடிகர்
  • இயக்குநர்
  • பொழுதுபோக்காளர்
  • எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1906–1957
கையொப்பம்
வலைத்தளம்
laurel-and-hardy.com
தி லக்கி டாக் திரைப்படத்தில் லாரல் மற்றும் ஹார்டி நடித்த ஒரு காட்சி

மிகபிரபலமான அமெரிக்க திரைப்பட நகைச்சுவை இரட்டையர்கள் இவர்கள் செய்யும் நகைச்சுவை சேட்டைகளினால் வெகுவாக பிரபலமானார்கள். ஒல்லியான தேகமுடைய பிரித்தானிய ஆங்கிலேயராக இசுடேன் லாரலும் (1890-1965) குண்டான உருவமுள்ள அமெரிக்கராக ஆலிவர் ஹார்டியும்(1892-1957) கதாபத்திரங்களில் சித்தரிக்கப்பட்டனர்.[2][3][4]

இங்கிலாந்தின் கரோனேச அரங்கத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள இசுடான் லாரல் மற்றும் ஆலிவர் ஹார்டியின் சிலை

மேற்கோள்கள்

தொகு
  1. "Obituary"; Variety; 3 March 1965,;p. 69
  2. "Laurel and Hardy." Britannica Online Encyclopedia. Retrieved: June 12, 2011.
  3. Rawlngs, Nate. "Top 10 across-the-pond duos." பரணிடப்பட்டது ஆகத்து 21, 2013 at the வந்தவழி இயந்திரம்டைம் (இதழ்) July 20, 2010. Retrieved: June 18, 2012.
  4. Rawlings, Nate. "Top 10 Across-the-Pond Duos" பரணிடப்பட்டது 21 ஆகத்து 2013 at the வந்தவழி இயந்திரம், Time, 20 July 2010. Retrieved: 18 June 2012.

நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடான்_லாரல்&oldid=4137388" இலிருந்து மீள்விக்கப்பட்டது