இசுலமிக் வாய்ஸ் (இதழ்)

இசுலமிக் வாய்ஸ் (இதழ்) பெங்களூரிலிருந்து வெளி வரும் இஸ்லாமிய மாத இதழ். இது இந்தியாவில் இசுலாமியர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஒரு இதழாகும். இந்திய இசுலாமிய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறது.[2]

இசுலமிக் வாய்ஸ் (இதழ்)
நிர்வாக ஆசிரியர்நிகர் அதுல்ல
இடைவெளிமாத இதழ்
வெளியீட்டாளர்எ. வ. சடதுல்லாஹ் கான்
முதல் வெளியீடுஜனவரி 1987[1]
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வலைத்தளம்www.islamicvoice.com

மேற்கோள்கள்

தொகு
  1. http://islamicvoice.com/contactus.htm Islamic Voice Contact Page]
  2. http://www.indianmuslims.info/interviews/indias_largest_english_islamic_magazines_woman_editor.html பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம் kashif “India's largest English Islamic magazine's woman editor”, Indian Muslims, 29 April 2006]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலமிக்_வாய்ஸ்_(இதழ்)&oldid=3233460" இலிருந்து மீள்விக்கப்பட்டது