முதன்மை பட்டியைத் திறக்கவும்

இடிதாங்கி (About this soundஒலிப்பு ) எனும் கருவி மின்சார பாதுகாப்பு அமைப்பு இடி மின்னல் போன்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து சேதமாவதை தடுக்க மின்சார அமைப்புகளுள் பயன்படுத்தபடுகிறது. பெரும்பாலான இடிதாங்கிகள் மின்னலின் தாக்கத்திலிருந்து வெளிப்படும் உச்ச கட்ட மின்சாரத்தை பூமிக்கு மாற்றி செலுத்துகிறது. இதனால் மின்சாதங்களுக்கோ மின்அமைப்புகளுக்கோ பழுது ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

கூர்மையான ஓர் இடிதாங்கி

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இடிதாங்கி&oldid=2743259" இருந்து மீள்விக்கப்பட்டது