இடையர் (About this soundஒலிப்பு ) என்பவர் ஆடு, பசு, எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்களைக் குறிக்கும்.[1][2].

இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கில் இடையர்
ருமேனியாவில் இடையர்கள்

பெயர்க்காரணம்தொகு

நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது வயலும் வயல்கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடங்களும் குறிக்கும். முல்லை என்பது பொதுவாக குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடையில் இருப்பதால் இங்கு வாழ்பவர்களை இடையர் என்று அழைக்கும் பழக்கம் உருவானது.

பணிகள்தொகு

  1. கால்நடைகளை பராமரித்தல்
  2. கால்நடைகளுக்கு உணவளித்தல்
  3. கால்நடைகளை மேய்த்தல்
  4. கால்நடைகளின் நோய்களை களைதல்
  5. பழங்காலத்தில் ஆநிரைகளை கவராது பாதுகாத்தல் (புறப்பொருள் - கரந்தைத்திணை)
  6. பழங்காலத்தில் ஆநிரைகளை கவர்ந்து சென்றால் அவற்றினை தொடர்ந்து சென்று மீட்டல் (புறப்பொருள் - கரந்தைத்திணை)

புற இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இடையர்கள்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. [1]
  2. shepherd
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடையர்&oldid=2979231" இருந்து மீள்விக்கப்பட்டது