இட்டெர்பியம்(III) அயோடேட்டு
வேதிச் சேர்மம்
இட்டெர்பியம்(III) அயோடேட்டு (Ytterbium(III) iodate) என்பது Yb(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் தண்ணீரில் கரைக்கப்பட்ட இட்டெர்பியம் சல்பேட்டுடன் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இட்டெர்பியம்(III) அயோடேட்டின் இருநீரேற்றைத் தயாரிக்கலாம்.[1] a=8.685, b=6.066, c=16.687 Å, β=115.01° என்ற அணிகோவை அளவுருக்களுடன் P21/c என்ற இடக்குழுவில் இட்டெர்பியம்(III) அயோடேட்டு படிகமாகிறது.[3]
இனங்காட்டிகள் | |
---|---|
14723-98-9 நீரிலி 54261-46-0 இருநீரேற்று 24859-45-8 டெட்ரா ஐதரேட்டு | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Yb(IO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 697.75 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் (இருநீரேற்று)[1] |
அடர்த்தி | 5.067 கி·செ.மீ-3 (இருநீரேற்று)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Phanon, D.; Gautier-Luneau, I. (Apr 2006). "Crystal structure of ytterbium triiodate dihydrate, Yb[IO33 · 2H2O"]. Zeitschrift für Kristallographie - New Crystal Structures 221 (1–4): 245–246. doi:10.1524/ncrs.2006.221.14.245. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578. https://www.degruyter.com/document/doi/10.1524/ncrs.2006.221.14.245/html.
- ↑ Douglas, Paul; Hector, Andrew L.; Levason, William; Light, Mark E.; Matthews, Melissa L.; Webster, Michael (Mar 2004). "Hydrothermal Synthesis of Rare Earth Iodates from the Corresponding Periodates: II 1) . Synthesis and Structures of Ln(IO 3 ) 3 (Ln = Pr, Nd, Sm, Eu, Gd, Tb, Ho, Er) and Ln(IO 3 ) 3 · 2H 2 O (Ln = Eu, Gd, Dy, Er, Tm, Yb)" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 630 (3): 479–483. doi:10.1002/zaac.200300377. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.200300377.
- ↑ Abrahams, S.C.; Bernstein, J.L.; Nassau, K. (Jan 1976). "Transition metal iodates. VII. Crystallographic and nonlinear optic survey of the 4f-iodates" (in en). Journal of Solid State Chemistry 16 (1–2): 173–184. doi:10.1016/0022-4596(76)90020-7. Bibcode: 1976JSSCh..16..173A. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022459676900207.