இட்டெர்பியம்(III) ஆக்சலேட்டு
வேதிச் சேர்மம்
இட்டெர்பியம்(III) ஆக்சலேட்டு (Ytterbium(III) oxalate) என்பது Yb2(C2O4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
996-34-9 | |
ChemSpider | 144446 |
EC number | 213-633-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 164771 |
| |
பண்புகள் | |
Yb2(C2O4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 610.14 |
தோற்றம் | solid |
அடர்த்தி | 2.64 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇட்டெர்பியம்(III) ஆக்சலேட்டு நீரேற்றை இட்டெர்பியம்(III) குளோரைடு மற்றும் டைமெத்தில் ஆக்சலேட்டு சேர்மத்தின் பென்சீன் கரைசல் ஆகியவற்றின் நீரிய கரைசலை வினை புரியச் செய்வதன் மூலம் தயாரிக்கலாம்.[1]
பண்புகள்
தொகுஇட்டெர்பியம்(III) ஆக்சலேட்டு ஐந்துநீரேற்று வெப்பத்தால் சிதைக்கப்பட்டு இருநீரேற்று உருவாகிறது. இது மேலும் சூடாக்கப்பட்டால் இட்டெர்பியம்(III) ஆக்சைடு உருவாகிறது.[2][3] இது அமிலங்களுடன் வினைபுரிந்து H[Yb(C2O4)2].6H2O என்ற ஆக்சலேட்டோ அணைவைக் கொடுக்கிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mamoru Watanabe, Kozo Nagashima (Oct 1971). "Hydrated oxalates of the yttrium group rare earth elements and scandium" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 33 (10): 3604–3608. doi:10.1016/0022-1902(71)80691-7. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022190271806917. பார்த்த நாள்: 2020-10-11.
- ↑ Wendlandt, W. W. (1959). "Thermal Decomposition of Rare Earth Metal Oxalates". Analytical Chemistry 31 (3): 408–410. doi:10.1021/ac60147a024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-2700.
- ↑ Alvero, R.; Bernal, A.; Carrizosa, I.; Odriozola, J. A.; Trillo, J. M. Texture of ytterbium sesquioxide catalysts. Actas Simp. Iberoam. Catal., 9th, 1984. 2: 1121-1130. CODEN: 52TUAU.
- ↑ Moebius, R.; Matthes, F. The exchange of oxalate ions for chloride ions of the oxalate hydrates of the rare earths and yttrium. Zeitschrift fuer Chemie, 1964. 4 (6): 234-235. ISSN: 0044-2402.