இட்ரியம்(III) ஆண்டிமோணைடு
வேதிச் சேர்மம்
இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடு (Yttrium(III) antimonide) என்பது YSb என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடு
| |
வேறு பெயர்கள்
இட்ரியம் ஆண்ட்டிமோனைடு
| |
இனங்காட்டிகள் | |
12186-97-9 | |
பப்கெம் | 6335283 |
பண்புகள் | |
YSb | |
வாய்ப்பாட்டு எடை | 210.666 கி/மோல் |
தோற்றம் | கனசதுரம் படிகங்கள் |
அடர்த்தி | 5.97 கி/செமீ3 |
உருகுநிலை | 2,310 °C (4,190 °F; 2,580 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
உலோகங்களிடை சேர்மமான இது NaCl-வகை கட்டமைப்பைக் கொண்டுள்ளது. காற்றில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.[2] இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடின் வெப்ப விரிவாக்க குணகம் (α, 10−6/°) 11.1 ஆகும்.[3]
தயாரிப்பு
தொகுசோடியம் ஆண்டிமோணைடு மற்றும் நீரற்ற இட்ரியம் குளோரைடு ஆகியவற்றின் உயர்-வெப்பநிலை வினையால் இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடு உருவாகிறது.:[4]
- YCl3 + Na3Sb → YSb + 3 NaCl
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–94, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ Zhuravlev, N. N.; Smirnova, E. M. X-ray determination of the structure of YBi and YSb. Kristallografiya, 1962. 7: 787-788. பன்னாட்டுத் தர தொடர் எண் 0023-4761.
- ↑ Samsonov, G. V.; Abdusalyamova, M. N.; Shokirov, Kh. Thermal expansion of rare earth metal monoantimonides. Izvestiya Akademii Nauk SSSR, Neorganicheskie Materialy, 1974. 10 (5): 923-924. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-337X.
- ↑ Jonathan C. Fitzmaurice, Ivan P. Parkin, Adrian T. Rowley (1994). "Metathesis routes to lanthanide pnictides" (in en). Journal of Materials Chemistry 4 (2): 285. doi:10.1039/jm9940400285. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-9428. http://xlink.rsc.org/?DOI=jm9940400285. பார்த்த நாள்: 2021-09-11.