இட்ரியம்(III) புளோரைடு

இட்ரியம்(III) புளோரைடு (Yttrium(III) fluoride) என்பது YF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இட்ரியம் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இயற்கையில் தூய நிலையில் இது கிடைப்பதில்லை. புளோரைடு கனிமங்களில் டுவெய்டைட்டு- (Y) (Y,Na)6Ca6Ca6F42 மற்றும் காக்ரினைட்டு-(Y) NaCaY(F,Cl)6 வகை சேர்மங்களாக இது கலந்துள்ளது. சில சமயங்களில் புளோரைட்டு கனிமத்திலும் கூட்டுக் கலவையாக இட்ரியத்துடன் சேர்ந்துள்ளது.

இட்ரியம்(III) புளோரைடு
இட்ரியம்(III) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்ரியம் டிரைபுளோரைடு
இனங்காட்டிகள்
13709-49-4 Y
ChemSpider 75502 Y
InChI
  • InChI=1S/3FH.Y/h3*1H;/q;;;+3/p-3 Y
    Key: RBORBHYCVONNJH-UHFFFAOYSA-K Y
  • InChI=1/3FH.Y/h3*1H;/q;;;+3/p-3
    Key: RBORBHYCVONNJH-DFZHHIFOAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83679
  • F[Y](F)F
பண்புகள்
YF3
வாய்ப்பாட்டு எடை 145.90 கிராம் மோல்−1
தோற்றம் வெண்மை நிற தூள்
அடர்த்தி 4.01 கி செ.மீ−3
உருகுநிலை 1,387 °C (2,529 °F; 1,660 K)
கொதிநிலை 2,230 °C (4,050 °F; 2,500 K)
கரையாது
அமிலம்-இல் கரைதிறன் கரையும்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.51 (500 நானோமீட்டர்)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம் oP16, இடக்குழு = Pnma, No. 62
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இட்ரியம்(III) குளோரைடு
இட்ரியம்(III) புரோமைடு
இட்ரியம்(III) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இசுக்காண்டியம்(III) புளோரைடு
இலந்தனம்(III) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

புளோரினுடன் இட்ரியா எனப்படும் இட்ரியம் ஐதராக்சைடை ஐதரோ புளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதால் YF3 உருவாகிறது.

Y(OH)3 + 3HF → YF3 + 3H2O

தோற்றம்

தொகு

வாய்மிரைட் கனிமமாக இட்ரியம்(III) புளோரைடு தோன்றுகிறது[1]

உலோக இட்ரியம் தயாரிப்பிலும், மென்படலங்கள், கண்ணாடிகள், பீங்கான்கள் தயாரிப்பிலும் இட்ரியம்(III) புளோரைடு பயன்படுத்தப்படுகிறது.

தீங்குகள்

தொகு

அமிலங்கள், ஈரப்பதம், தீவிர செயலூக்கம் மிக்க உலோகங்கள் ஆகியவற்றிடமிருந்து இச்சேர்மத்தை விலக்கி வைக்கவேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்(III)_புளோரைடு&oldid=2687937" இலிருந்து மீள்விக்கப்பட்டது