இட்ரியம் பெர்குளோரேட்டு
வேதிச் சேர்மம்
இட்ரியம் பெர்குளோரேட்டு (Yttrium perchlorate) Y(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[1][2] பெர்குளோரிக் அமிலத்தினுடைய இட்ரியம் உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.[3][4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இட்ரியம் முப்பெர்குளோரேட்டு, இட்ரியம்(III) பெர்குளோரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14017-56-2 | |
ChemSpider | 20100835 |
EC number | 237-842-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16212899 |
| |
பண்புகள் | |
Y(ClO 4) 3 | |
வாய்ப்பாட்டு எடை | 387.244 |
தோற்றம் | நீர்மம் |
அடர்த்தி | கி/செ.மீ–3 |
கரையும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிசனேற்றி |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇட்ரியம ஆக்சைடை பெர்குளோரிக் அமிலத்தில் கரைத்து இட்ரியம் பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது.[5]
வேதிப்பண்புகள்
தொகுஇட்ரியம் பெர்குளோரேட்டு வெடிக்கும் தன்மை கொண்ட ஒரு வேதிப்பொருளாகும்.[6]
இயற்பியல் பண்புகள்
தொகுஇட்ரியம் பெர்குளோரேட்டு நீரில் கரையும். அறுநீரேற்றை Y(ClO4)3•6H2O உருவாக்குகிறது.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yttrium(III) Perchlorate Solution". American Elements. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
- ↑ "CAS 14017-56-2 Yttrium perchlorate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
- ↑ "Yttrium(III) perchlorate, 50% w/w aq. soln., Reagent Grade, Thermo Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
- ↑ Macintyre, Jane E. (13 November 1994). Dictionary of Inorganic Compounds, Supplement 2 (in ஆங்கிலம்). CRC Press. p. 585. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-49100-9. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
- ↑ "Buy Yttrium perchlorate - 14017-56-2". www.benchchem.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-31.
{{cite web}}
: Text "BenchChem" ignored (help) - ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2931. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
- ↑ "Yttrium Perchlorate, Hydrated, 50% Solution, Reagent". gfschemicals.com. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.
- ↑ "40580 Yttrium(III) perchlorate, 50% w/w aq. soln., Reagent Grade". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 14 March 2023.