இதயத்தை திருடாதே

இதயத்தை திருடாதே (Idhayathai Thirudathe) 1989 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படமாகும். காதல் படமான இது பெரும் வெற்றி பெற்றது. நாகார்ஜுனா, கிரிஜா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1][2][3]

இதயத்தை திருடாதே
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புநரசாரெட்டி
இசைஇளையராஜா
நடிப்புஅக்கினேனி நாகார்ஜுனா,
கிரிஜா,
விஜயகுமார்,
சௌகார் ஜானகி,
முச்செர்ல அருணா,
ராதாபாயி,
டிஸ்கோ சாந்தி,
சில்க் ஸ்மிதா,
சுமித்ரா,
விஜயசந்தர்
ஒளிப்பதிவுபி.சி.ஸ்ரீராம்
மொழிதமிழ்

மணிரத்னம் தெலுங்கில் தன் முதல் படமாக, கீதாஞ்சலி யை இயக்கினார். கீதாஞ்சலி இதயத்தை திருடாதே என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இரண்டும் ஒரே நாளில் வெளியாயின.

இத்திரைப்படம் தேசிய விருதையும், நந்தி விருதுகளையும் பெற்றுள்ளது.

இதயத்தை திருடாதே
இயக்கம் மணிரத்னம்
தயாரிப்பு சி. பிரவீன் குமார் ரெட்டி

பி. ஆர். பிரசாத்

சி. எல். நரச ரெட்டி

எழுத்து ராஜசிறீ (வசனம்)
திரைக்கதை மணிரத்னம்
கதை மணிரத்னம்
நடிப்பு நாகார்ஜுனா

கிரிஜா

இசை இளையராஜா
கேமிரா பி. சி. சிறீராம்
படத்தொகுப்பு பி. லெனின்

வி. டி. விஜயன்

வினியோகம் பாக்ய லட்சுமி பிக்சர்ஸ்
வெளியீடு 10 மே 1989
ஓடும் நேரம் 150 நிமி.
நாடு இந்தியா
மொழி தமிழ்

நடிப்பு

தொகு
  • நாகார்ஜுனா - பிரகாஷ்
  • கிரிஜா -கீதாஞ்சலி
  • சௌகார் ஜானகி -
  • முச்செர்ல அருணா - டாக்டர்

பாடல்கள்

தொகு
  • ஆத்தாடியம்மாடி
  • காவியம் பாடவா
  • ஓ பிரியா ப்ரியா
  • ஓ பாப்பா லாலி
  • காட்டுக்குள்ளே பாட்டு
  • ஓம் நமஹ உருகும்
  • விடிய விடிய நடனம்

மேற்கோள்கள்

தொகு
  1. Keramalu, Karthik (22 June 2021). "Finding The Roots Of Mani Ratnam's Geethanjali". Film Companion. Archived from the original on 9 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  2. "Interview with Nagarjuna about Soggade Chinni Nayana". Idlebrain.com. 14 January 2016. Archived from the original on 17 January 2016. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
  3. Jha, Subhash K (10 April 2014). "Nagarjuna, Mahesh Babu to star in Mani Ratnam's next". Rediff.com. Archived from the original on 20 December 2016. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயத்தை_திருடாதே&oldid=3949368" இலிருந்து மீள்விக்கப்பட்டது