இது எப்படி இருக்கு

இது எப்படி இருக்கு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை சுஜாதாவின் அனிதா-இளம்மனைவி என்ற புதினமாகும்.

இது எப்படி இருக்கு
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புவிஜய மீனா
இசைஇளையராஜா
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுஏப்ரல் 21, 1978
நீளம்3829 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இது_எப்படி_இருக்கு&oldid=3690967" இலிருந்து மீள்விக்கப்பட்டது