இது காதலா? விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல் தொடர். இந்த தொடர் 11 நவம்பர் 2014ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 398 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது. இந்த தொடரில் அஸ்வின் வேடத்தில் பருன் சொப்டி[1] நடிக்க இவருக்கு ஜோடியாக சனையா இராணி[2] சுருதியாக நடித்தார். இந்த தொடர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

இது காதலா?
முத்திரை இது காதலா?
வகைநாடகம்
எழுத்துஆகாஷ் பாண்டே
வேத் ராஜ்
சுதிர் குமார்
கவுதம் ஹெக்டே
ஜானகி வி
ஹிதேஷ் கேவாலய
ஜைனேஷ் எஜர்தார்
இயக்கம்அர்ஷத் கான்
லலித் மோகன்
நடிப்புபருன் சொப்டி
சனையா இராணி
முகப்பு இசைராஜு சிங்க்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொழிமாற்றம்
தமிழ்
அத்தியாயங்கள்398
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்குல் கான்
நிசார் பர்வேஸ்
ராஜேஷ் சத்தா
படப்பிடிப்பு தளங்கள்தில்லி
இலக்னோ
ஒளிப்பதிவுரிஷிகேஷ் காந்தி
படவி அமைப்புமல்டி கேமரா
ஓட்டம்தோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்4 லயன்ஸ் பிலிம்ஸ்
IIMRC என்டேர்டைன்மென்ட்
பங்க்லோசியன் என்டேர்டைன்மென்ட்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி (தமிழ்)
ஸ்டார் பிளஸ் (இந்தி)
படவடிவம்720i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்11 நவம்பர் 2014 (2014-11-11) –
2015

இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இஸ் பார் கோ கய நாம் டூன்?' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் ஜூன் 11, 2011 முதல் நவம்பர் 30, 2012 முதல் ஒளிபரப்பானது.

இத்தொடரின் இரண்டாம் பருவம் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணிக்கு விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் சூலை 31 முதல் 8 நவம்பர் 2011ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.[3]

கதைச் சுருக்கம் தொகு

சாதாரண குடும்பத்து பெண் சுருதி, பணக்கார பையன் அஸ்வின் இருவரும் மோதலில் ஆரம்பித்து பின் காதலிக்கின்றனர் இந்தத் தொடர் சுவாரசியமான ஒரு காதல் கதை

நடிகர்கள் தொகு

  • பருன் சொப்டி - அஸ்வின்
  • சனையா இராணி - சுருதி
  • டால்ஜிட் கவுர் - அஞ்சலி
  • அப்காஸ் மேத்தா - சியாம்
  • அக்ஷய் டோக்ரா - ஆகாஷ்
  • தீபிலி பன்சாரே - கயல்

பிற மொழிகளில் தொகு

இது ஒரு ஹிந்தி மொழி தொடர் ஆகும். இந்த தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. தெலுங்கில் ’மா’ தொலைகாட்சியிலும் ஆங்கிலத்தில் ’லைஃப் ஓகே யுகே’ தொலைகாட்சியிலும் ஒளிபரப்பானது.

இத் தொடர் கன்னடத்தில் ’அரகினி’Aragini என்ற பெயரிலும் வங்காள மொழியில் ’போஜெனா செ போஜனா’ என்ற பெயரிலும் (ஸ்டார் சல்சா தொலைக்காட்சியில்)மறுதயாரிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

இவற்றைப் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இது_காதலா%3F&oldid=3742214" இருந்து மீள்விக்கப்பட்டது