இதோ எந்தன் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். விஜயா, ஆர். முத்துராமன், சுந்தர்ராஜன், இரா. சு. மனோகர், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வசனத்தை வியட்நாம் வீடு சுந்தரமும் பாடல்களை கவிஞர் கண்ணதாசனும் எழுதியிருந்தனர்.

இதோ எந்தன் தெய்வம்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஆர். வெங்கட்ராமன், கே. ஆறுமுகம்
அமுதம் பிக்சர்ஸ்
கதைதூயவன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகே. ஆர். விஜயா
ஆர். முத்துராமன்
சுந்தர்ராஜன்
ஒளிப்பதிவுவிஸ்வநாத் ராய்
படத்தொகுப்புபி. கந்தசாமி
வெளியீடுதிசம்பர் 1, 1972
ஓட்டம்.
நீளம்3906 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதோ_எந்தன்_தெய்வம்&oldid=2703399" இருந்து மீள்விக்கப்பட்டது