இத்தாக்கா

இந்தக் கட்டுரை கிரேக்கத் தீவைக் குறித்தது; அமெரிக்காவில் இதே பெயருள்ள நகருக்கு இதாக்கா, நியூ யோர்க் காண்க

இத்தாக்கா (Ithaca அல்லது Ithaka அல்லது Ithaki; கிரேக்க மொழி: Ιθάκη) கிரேக்க நாட்டின் மேற்கே அயோனியன் கடலில் அமைந்துள்ள ஓர் தீவு. இது ஏறத்தாழ 20 கிலோமீட்டர்கள் (12 mi) நீளமும் 6 km (3.7 mi) அகலமும் கொண்டது. 2001இல் இங்கு 3,000 பேர் வாழ்ந்து வந்தனர்.

இத்தாக்காவின் நிலக் காட்சி

கிரேக்க இதிகாசக் கவிதை ஒடிசியில் இத்தாக்காவை ஒடிசியசு என்ற மன்னர் ஆண்டு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய தீவு தற்போதைய தீவிலிருந்து வேறுபட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

நூற் தொகைதொகு

  • Brown, Jonathan. In search of Homeric Ithaca, Canberra, Parrot Press, 2020.
  • Dervenn, Claude. Iles de Grèce d'Ithaque à Samothrace, Paris, Impr. auxiliaire; J. de Gigord. (S.M.), 1939. (in பிரெஞ்சு மொழி)
  • Hetherington, Paul. The Greek Islands: Guide to the Byzantine and Medieval Buildings and their Art, Londres, 2001.
  • Le Noan, Gilles. À la recherche d'Ithaque: essai sur la localisation de la patrie d'Ulysse, Quincy-sous-Sénart, Éd. Tremen, 2001. (in பிரெஞ்சு மொழி)
  • Schliemann, Henry. Ithaque, le Péloponnèse, Troie: recherches archéologiques, Paris, C. Reinwald, 1869. (in பிரெஞ்சு மொழி)

மேலும் அறியதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ithaca
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாக்கா&oldid=3353887" இருந்து மீள்விக்கப்பட்டது