இந்தியத் தேர்தல்கள் 2026
2026ல் இந்தியாவில் தேர்தல்கள்
இந்தியாவில் 2026 தேர்தல்கள் மாநிலங்களவை மற்றும் 4 மாநிலங்கள் மற்றும் 1 ஒன்றியப் பகுதி சட்டப் பேரவைகளின் தேர்தல்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப் பேரவைத் தேர்தல்கள்
தொகுதேதி(கள்) | மாநிலம்/ஒன்றியப் பகுதி | முந்தைய அரசு | தேர்தலுக்கு முன் முதல்வர் | பிந்தைய அரசு | முதல்வராகத் தெரிவு | வரைபடங்கள் | |
---|---|---|---|---|---|---|---|
மார்ச்/ஏப்ரல் 2026* | அசாம் | பாரதிய ஜனதா கட்சி | ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா | முடிவு செய்ய வேண்டும் |
|||
அசாம் கண பரிசத் | |||||||
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் | |||||||
மார்ச்/ஏப்ரல் 2026* | மேற்கு வங்காளம் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | மம்தா பானர்ஜி | முடிவு செய்ய வேண்டும் |
|||
ஏப்ரல்/மே 2026* | தமிழ்நாடு | திராவிட முன்னேற்றக் கழகம் | மு. க. இசுடாலின் | முடிவு செய்ய வேண்டும் |
|||
இந்திய தேசிய காங்கிரசு | |||||||
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | |||||||
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |||||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |||||||
ஏப்ரல் 2026* | புதுச்சேரி | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் | ந. ரங்கசாமி | முடிவு செய்ய வேண்டும் |
|||
பாரதிய ஜனதா கட்சி | |||||||
மே 2026* | கேரளா | இடதுசாரி ஜனநாயக முன்னணி | பிணறாயி விஜயன் | முடிவு செய்ய வேண்டும் |
* சட்டப் பேரவை பதவிக்காலத்திற்கான தற்காலிக அட்டவணை
மேற்கோள்கள்
தொகு- ↑ "BJP emerges victorious with 33.21% vote share; Congress gets 29.67% votes" (in en). Firstpost. 3 May 2021. https://www.firstpost.com/politics/assam-election-result-2021-bjp-emerges-victorious-with-33-21-vote-share-congress-gets-29-67-votes-9587051.html.
- ↑ "BPF pulls out of Congress-led grand alliance in Assam" (in en). Northeast Now. 29 June 2021. https://nenow.in/north-east-news/assam/bpf-pulls-out-of-congress-led-grand-alliance-in-assam.html.
- ↑ "Assam Congress decides to break ties with Ajmal's AIUDF, BPF" (in en). Indian Express. 31 August 2021. https://indianexpress.com/article/north-east-india/assam/assam-congress-decides-to-break-ties-with-ajmals-aiudf-bpf-7479010/.