இந்தியப் பன்னாட்டு நட்பு சங்கம்
இந்திய பன்னாட்டு நட்பு சங்கம் (India International Friendship Society) இந்தியாவின் புது தில்லியை தளமாகக் கொண்ட ஒரு தனியார் தன்னார்வ அமைப்பாகும். வெளிநாட்டினரின் வளங்களையும் திறனையும் இந்தியாவுக்குப் பயன் படுத்தும் நம்பிக்கையில் இந்தியாவிற்கும் அதன் வெளிநாட்டவர் சமூகத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே இச்சங்கத்தின் நோக்கமாகும். புது தில்லி மற்றும் பெரிய வெளிநாட்டு இந்திய சமூகங்களைக் கொண்ட பன்னாட்டு நகரங்களில் வழக்கமாக நடைபெறும் விழாக்களில் இந்தியப் பெருமை விருதை வழங்குவதாகும். இவ்விருது பாரத சோதி விருது என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
விருதுக்கு அழைக்கப்பட்டவர்களிடமிருந்து சுயசரிதை தரவுகளும்,12,500 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுவதால் விருதின் செல்லுபடியாகும் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.[1][2]
விருது பெற்றவர்கள்
தொகுவிருது பெற்றவர்களில் பின்வரும் முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்:
- தேவ் ஆனந்த்[3]
- பிரேமா கரியப்பா[3]
- சுனில் தத்[3]
- சமிம் செயராச்புரி[4]
- பசப்பா தனப்பா ஜாட்டி[3]
- ராஜேஷ் கன்னா[3]
- அவாயிசு முகமது[5]
- பிரேம் சந்து பாண்டே[6]
- கமலேசு பட்டேல்
- அமித்சந்து ராச்பன்சி[7]
- திருபாய் சா[8]
- சௌத்ரி ஈசுவர் சிங்கு[8]
- மார்சா சிங்கு[8]
- அசோக் சின்கா[8]
- ஆர்.சௌதாமினி[9]
- நிர்மல் சந்திர சூரி[3]
- அரிந்தர் தகார்[8]
- அன்னை தெரேசா[3]
- பங்கச் உதாசு[8]
- பாரதி வைசம்பாயன்[8]
- திரக்சென் இயிக்மி பெமா வாங்சென்[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rajesh Kasturirangan (June 22, 2012). "How to run a successful scam". Archived from the original on அக்டோபர் 14, 2016. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 17, 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Gaani, Ishtyaq Ahmad (9 May 2006). "Spot IIFS Office in New Delhi and Win a Bharat Jyoti Award". Greater Kashmir. Archived from the original on 16 January 2015.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Varma, P. Sujatha (20 January 2012). "‘Glory of India Award' for surgeon hailing from Tenali". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article2816551.ece.
- ↑ Sharma, Parul (28 January 2007). "A new hostel for students". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103175403/http://www.hindu.com/2007/06/28/stories/2007062858990300.htm.
- ↑ "Aligarh Muslim University - Department Page". www.amu.ac.in (in ஆங்கிலம்). 2017-12-27. பார்க்கப்பட்ட நாள் 2017-12-27.
- ↑ Sahoo, Dinabandhu; Pandey, Prem Chand (2002). Advances in Marine and Antarctic Science. APH Publishing. p. 449. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176483476.
- ↑ Hassan, Fakir (29 December 2011). "South African political veteran Rajbansi dies". MSN News இம் மூலத்தில் இருந்து 27 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927194759/http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=5714198.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 Crescents of Brisbane. "Umesh Chandra receives “Bharat Gaurav” Pride of India award". செய்திக் குறிப்பு.
- ↑ "Prof. R. Sowdhamini - News - NCBS". www.ncbs.res.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-26.