இந்தியா ஆப்டெல் லிமிடெட்

இந்தியா ஆப்டெல் லிமிடெட் (India Optel Limited), இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் உத்தராகண்ட் மாநிலத்தின் தேராதூன் நகரத்தில் உள்ளது. 1 அக்டோபர் 2021 அன்று படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தை 7 பொதுத்துறை நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. அதில் இந்தியா அப்டெல் லிமிடெட் நிறுவனமும் ஒன்றாகும்.[1][2][3]இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான சென்சார்கள், இரவில் பார்க்கும் கருவிகள், தொலைதொடர்பு கருவிகள் இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

இந்தியா ஆப்டெல் லிமிடெட்
வகைபொதுத்துறை நிறுவனம்
முந்தியதுபடைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்
நிறுவுகை1 அக்டோபர் 2021; 2 ஆண்டுகள் முன்னர் (2021-10-01)
முதன்மை நபர்கள்பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர்
தொழில்துறைஇந்தியப் படைத்துறைக்கான உற்பத்திகள்
உற்பத்திகள்
  • எலக்ரோ-ஆப்டிகல் சென்சார்ஸ்
  • பார்க்கும் கருவிகள்
  • தகவல் தொடர்பு சாதனங்கள்
வருமானம்ரூபாய் 691 கோடி (2020-21)
உரிமையாளர்கள்இந்திய அரசு
பிரிவுகள்

உற்பத்தி தொழிற்சாலைகள்

தொகு

இந்நிறுவனம் கீழ்கண்ட இடங்களில் உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்டுள்ளது:

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு