இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர்

முதன்மை பொருளியல் ஆய்வுரைஞர் (Chief Economic Adviser, CEA) இந்திய அரசுக்கான பொருளியல் ஆய்வுரைஞர் ஆவார். தமது அலுவல் (ex-officio) காரணமாக இந்தியப் பொருளாதாரப் பணி அலுவலர்களின் பணிவாழ்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் இவரே ஆவார். இந்திய நிதியமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இவர் பணியாற்றுகிறார்.[1][2][3]

இந்திய அரசு முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர்
இந்திய அரசின் சின்னம்
வாழுமிடம்வடக்கு வளாகம், செயலகக் கட்டிடங்கள், புது தில்லி
நியமிப்பவர்நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு
முன்னவர்கே. வி. சுப்பிரமணியன்

முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர்களின் பட்டியல்

தொகு
பெயர் படிமம் பணிக்காலம்
அசோக் லகிரி சூலை 2007
அர்விந்த் வீர்மனி[4] சூலை 2007 நவம்பர் 2009[5]
கௌசிக் பாசு 2009 சூலை 2012
ரகுராம் கோவிந்தராஜன்   10 ஆகத்து 2012 4 செப்டம்பர் 2013
அரவிந்த் சுப்பிரமணியன்   16 அக்டோபர் 2014 07 டிசம்பர் 2018
கே. வி. சுப்பிரமணியன்   07 டிசம்பர் 2018 6 டிசம்பர் 2021
வி. அனந்த நாகேசுவரன் 28 ஜனவரி, 2022 நடப்பில்

மேற்சான்றுகள்

தொகு
  1. "Office of the Economic Adviser". Eaindustry.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.
  2. Special Correspondent (2012-08-29). "Raghuram Rajan takes over as Chief Economic Advisor". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.
  3. "India's new chief economic advisor is IIMA alumnus - India - DNA". Dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-06.
  4. Arvind Virmani
  5. Sridhar, V (பெப்ரவரி 21, 2013). "Allowing corporates to run banks risky: Virmani". The Hindu. Bangalore. http://www.thehindu.com/todays-paper/tp-business/allowing-corporates-to-run-banks-risky-virmani/article4437077.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2014.