கே. வி. சுப்பிரமணியன்
இந்தியப் பொருளாதார அறிஞர்
கிருஷ்ணமூர்த்தி வெங்கட சுப்பிரமணியன் (Krishnamurthy Venkata Subramanian) (பிறப்பு: மே 5, 1971) நிதிப் பொருளாதார அறிஞநரான இவர் இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக, அரவிந்த் சுப்பிரமணியக்குப் பிறகு 07 டிசம்பர் 2018 முதல் டிசம்பர் 6, 2021 வரை பதவி வகித்தார். [1][2] இதற்கு முன்னர் கே. வி. சுப்பிரமணியம் இந்திய வணிகப் பள்ளியில்[3] பேராசிரியராக பணிசெய்து கொண்டிருந்தார்.
கே. வி. சுப்பிரமணியன் | |||
---|---|---|---|
இந்திய அரசின் தலைமைப் பொருளாதரா ஆலோசகர் | |||
பதவியில் 07 டிசம்பர் 2018 – 08 அகடோபர் 2021 | |||
நியமிப்பு | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு | ||
அமைச்சர் | நிர்மலா சீதாராமன் | ||
முன்னையவர் | அரவிந்த் சுப்பிரமணியன் | ||
பின்னவர் | வி. அனந்த நாகேசுவரன் | ||
தனிப்பட்ட விவரங்கள் | |||
பிறப்பு | 5 மே 1971 பிலாய், சத்தீஸ்கர் | ||
தேசியம் | இந்தியர் | ||
முன்னாள் கல்லூரி | இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் (பி. டெக்) இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா (எம்பிஏ) சிக்காகோ பல்கலைக்கழகம் (முனைவர்) | ||
தொழில் | பொருளாதார அறிஞர் | ||
| |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chief Economic Advisor Arvind Subramanian resigns due to personal reasons, will move to US". The Economic Times. 2018-06-20 இம் மூலத்தில் இருந்து 2018-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180620124911/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/chief-economic-advisor-arvind-subramanian-resigns-due-to-personal-reasons-will-move-to-us/articleshow/64662276.cms.
- ↑ "Govt appoints Krishnamurthy Subramanian as Chief Economic Advisor". Outlook India. Archived from the original on 2018-12-09. பார்க்கப்பட்ட நாள் 2018-12-07.
- ↑ Indian School of Business
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Krishnamurthy Subramanian தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Krishnamurthy Subramanian