முதன்மை பட்டியைத் திறக்கவும்

இந்திய அறிவியல் கழகம்

(இந்திய அறிவியல் சங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள நாட்டின் மிகத் தரம் வாய்ந்த முதுநிலைக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1909-ல் தொடங்கப்பட்டது. இது சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.

இந்திய அறிவியல் கழகம்
Indian Institute of Science, Bengaluru
Iisc-logo.jpg

நிறுவல்:1909
வகை:ஆய்வு நிறுவனம்
இயக்குனர்:முனைவர் பத்மநாபன் பலராம்
அமைவிடம்:பெங்களூர், கர்நாடகம், இந்தியா
இணையத்தளம்:www.iisc.ac.in

நிர்வாகம்தொகு

நிர்வாக அலுவலகம்

1909-ல் மோரிஸ் டிராவர்ஸ் என்பவர் இதன் முதல் இயக்குனர் ஆனார். முதல் இந்திய இயக்குனர் சர் சி. வி. இராமன் ஆவார். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் பத்மநாபன் பலராம் ஆவார்.

கல்விப் பிரிவுகள்தொகு

உயிரியல் பிரிவுதொகு

 • உயிர் வேதியியல்
 • சூழல் அறிவியல் மையம்
 • நுண்ணுயிரியல் மற்றும் செல் உயிரியல்
 • மூலக்கூற்று உயிர் இயற்பியல்
 • மூலக்கூறு மீளுருவாக்கம், மேம்பாடு, மற்றும் மரபியல்

வேதியியல் பிரிவுதொகு

 • கனிம மற்றும் இயல் வேதியியல்
 • பொருட்கள் ஆய்வு மையம்
 • என்.எம்.ஆர் (NMR) ஆய்வு மையம்
 • கரிம வேதியியல்
 • திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல்
இயக்குநர்கள்

மின்னியல் பிரிவுதொகு

 • மின்னணு வடிவமைப்பு மற்றும் நுட்ப மையம்
 • கணினி அறிவியல் மற்றும் தானியங்கியல்
 • மின் தொடர்புப் பொறியியல்
 • மின் பொறியியல்

கணிதம் மற்றும் இயல் அறிவியல் பிரிவுதொகு

 • வானியல் மற்றும் வான் இயற்பியல்
 • சமகாலவியல் கல்வி மையம்
 • தாழ்வெப்பவியல் நுட்ப மையம்
 • உயராற்றல் இயற்பியல் மையம்
 • கருவியியல்
 • கணிதவியல்
 • இயற்பியல்

இயங்கியல் பிரிவுதொகு

 • வான்வெளிப் பொறியியல்
 • வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல்
 • விளைபொருள் வடிவமைப்பு மற்றும் ஆக்க மையம்
 • புவி அறிவியல் மையம்
 • Center for Sustainable technology
 • வேதிப் பொறியியல்
 • குடிசார் பொறியியல்
 • பருவமாற்ற ஆய்வு மையம்
 • மேலாண்மைக் கல்வி மையம்
 • பொருட்கள் பொறியியல்
 • இயங்கியற் பொறியியல்

இவற்றையும் பார்க்கவும்தொகு