இந்திய மொழி மாற்றி (மென்பொருள்)
இந்திய மொழி மாற்றி தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் கணினியில் உள்ளீடு செய்ய உதவும் மென்பொருள் ஆகும். விஜய் லக்ஷ்மிநாரயணன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை இதற்கான இணையத்தளத்திலிருந்தோ பரணிடப்பட்டது 2009-10-18 at the வந்தவழி இயந்திரம் அல்லது பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆதரவளிக்கும் மொழிகள் தொகு
இந்திய மொழி மாற்றி 3.0 தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், வடமொழி, ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா மற்றும் பஞ்சாபி மொழிகளை ஆதரிக்கின்றது.
இவற்றையும் பார்க்கவும் தொகு
வெளி இணைப்புகள் தொகு
- இந்திய மொழி மாற்றி இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-10-04 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் உள்ளீடு பக்கம் பரணிடப்பட்டது 2009-10-18 at the வந்தவழி இயந்திரம்