இம்டியாஸ் அகமது

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

இம்டியாஸ் அகமது (Imtiaz Ahmed, பிறப்பு: சனவரி 5 1928), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 180 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1962 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் லாகூரைச் சேர்ந்தவர். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1961-1962 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்

இம்டியாஸ் அகமது
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 41 180
ஓட்டங்கள் 2079 10391
மட்டையாட்ட சராசரி 29.28 37.37
100கள்/50கள் 3/11 22/45
அதியுயர் ஓட்டம் 209 300*
வீசிய பந்துகள் 6 277
வீழ்த்தல்கள் 0 4
பந்துவீச்சு சராசரி - 41.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 2/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
77/16 321/80
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்டியாஸ்_அகமது&oldid=3316532" இலிருந்து மீள்விக்கப்பட்டது