இயான் ஷா
இயான் ஷா (Ian Shaw) (பிறப்பு: 1961) எகிப்தியவியல் அறிஞரும், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக் கழகத்தில் எகிப்தியத் தொல்லியல் துறையின் ரீடரும் ஆவார்.[1]
இவர் எகிப்தின் அமர்னா தொல்லியல் மேட்டை அகழாய்வு செய்து, பண்டைய எகிப்திய வம்சங்களின் காலவரிசையை நிர்ணயம் செய்து புகழ் பெற்றவர். தற்போது இவர் லண்டன் தொல்பொருட்கள் சங்கத்தின் உறுப்பினராக (Fellows of the Society of Antiquaries of London) உள்ளார்.
எழுதிய நூல்கள்
தொகு- Egyptian Warfare and Weapons, 1991
- A History of Ancient Egypt, 1992 (Translated from French work by Nicholas Grimal)
- The British Museum Dictionary of Ancient Egypt, 1995 (With P. Nicholson)
- The Blackwell Dictionary of Archaeology (co-Editor, with R. Jameson), 1999
- The Oxford History of Ancient Egypt, 2000 (Editor)
- Ancient Egyptian Materials and Technology, 2000 (Editor)
- Ancient Egypt: A Very Short Introduction, 2004
- Hatnub: Quarrying Travertine in Ancient Egypt (2010)
- Ancient Egyptian Technology and Innovation (2012)
- Ancient Egyptian Warfare (2019)
- The Oxford Handbook of Egyptology", 2020 (Editor)
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ian Shaw". University of Liverpool (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
வெளி இணைப்புகள்
தொகு