பண்டைய எகிப்திய வம்சங்களின் காலவரிசை
பண்டைய எகிப்திய வம்சங்களின் காலவரிசையை ஜேம்ஸ் ஹென்றி மற்றும் இயான் ஷா எனும் எகிப்தியவியல் அறிஞர்களால் 1906 மற்றும் 2000-ஆம் ஆண்டுகளில் தொல்லியல் அகழாய்வுகளின் படி கணிக்கப்பட்டது. இவ்விரு அறிஞர்களின் காலக் கணிப்பு 500 ஆண்டுகள் வரை வேறுபடுகிறது. கிமு 21-ஆம் நூற்றாண்டின் பழைய எகிப்து இராச்சியத்தின் காலம் முதல் கிமு 525 வரை பிந்தையகால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பண்டைய எகிப்திய அரச வம்சங்களின் கால வரிசையைக் குறிப்பதாகும்.[1]
மேலோட்டப் பார்வை
தொகு1906-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஹென்றி எனும் எகிப்தியவியல் அறிஞராலும், 2000-ஆம் ஆண்டில் இயான் ஷா எனும் எகிப்தியவியல் அறிஞராலும் எகிப்திய வம்சங்களின் காலவரிசை கணிக்கப்பட்டது. (aபட்டியலில் காணும் ஆண்டுகள் கிமு காலம் ஆகும்).[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ K. A. Kitchen, "The Chronology of Ancient Egypt", World Archaeology: Chronologies, 23, (1991), p. 202
- ↑ Breasted's dates are taken from his Ancient Records (first published in 1906), volume 1, sections 58–75; Shaw's are from his Oxford History of Ancient Egypt (published in 2000), pp. 479–483.
வெளி இணைப்புகள்
தொகு- Scientific tool for converting calendar dates mentioned in Greek and Demotic Papyri from Egypt into Julian dates
- M. Christine Tetley (2014). "Chapter 1. Introduction to Problems with the Historical Chronology of Ancient Egypt" (PDF). The Reconstructed Chronology of the Egyptian Kings. Archived from the original (PDF) on 2018-02-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-03.
மேலும் படிக்க
தொகு- Erik Hornung, Rolf Krauss, and David A. Warburton (editors), Ancient Egyptian Chronology. Leiden: Brill, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-11385-5 Scribd copy