இரஃபியாபாத் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் இரஃபியாபாத் சட்டமன்றத் தொகுதியும் ஒன்றாகும். இரஃபியாபாத் சட்டப் பேரவை தொகுதியானது, பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டப் பேரவைத் தொகுதியாகும்

இரஃபியாபாத் சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீர் சட்டப் பேரவை, தொகுதி எண் 8
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்பாரமுல்லா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாரமுல்லா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சாவித் அகம்மது தர்
கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்

சட்டப்பேரவை உறுப்பினர்

தொகு
ஆண்டு உறுப்பினர் Party
2014 யாவர் அகம்மது மிர்[1] சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2024 சாவித் அகம்மது தார் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1962 குலாம் நபி கர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 குலாம் நபி கர் இந்திய தேசிய காங்கிரசு
1972 முகமது யூசுப் தார் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1977 முகமது திலாவர் மிர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1983 முகமது திலாவர் மிர் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1987 குலாம் முகமது கான் [2] ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1996 முகமது திலாவர் மிர், [3] ஜனதா தளம்
2002 முகமது திலாவர் மிர், [4] ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2006 தேர்தலின்போது முகமது திலாவர் மிர் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2008 சாவேத் அகம்மது தார் [5] ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Jammu & Kashmir 2014". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  2. "Jammu & Kashmir 1987". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.
  3. "Jammu & Kashmir 1996". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  4. "Jammu & Kashmir 2002". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  5. "Jammu & Kashmir 2008". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.