இரட்டை பிணைப்பு விதி

இரட்டைப் பிணைப்பு விதி (Double bond rule) தனிம வரிசை அட்டவணையின் 3 ஆவது தொடர் தனிமங்கள் மற்றும் அவற்றிற்கு குறைவான தொடரில் உள்ள தனிமங்கள்) இணைதிறன் எலக்ட்ரான்களைப் பொறுத்து முதன்மை குவாண்டம் எண் 2-இற்கும் அதிகமாகக் கொண்ட தனிமங்கள் பல் பிணைப்புகளை உருவாக்குவதில்லை (எ.கா. இரட்டைப் பிணைப்புகள் மற்றும் முப்பிணைப்புகள்) என்று கூறுகிறது.[1] இரட்டைப் பிணைப்புகள், ஒருவேளை இருந்திருக்கும் நிலையில், ஆர்பிட்டால்களின் மேற்பொருந்துதல் பெரும்பாலும் பலவீனமாக இருக்கும். இத்தகைய சேர்மங்கள் உள்ளார்ந்த நிலைத்தன்மையற்றவையல்ல என்றாலும், அவை பல்படியாக்கத்திற்குள்ளாக முனைகின்றன. உதாரணமாக, ஆக்சிசனின் (O2) கனமான ஒத்த மூலக்கூறான, டைசல்ஃபரின் ஒடுக்கத்தின் போது ஏற்படும் விரைவான பலபடியாக்கத்தைக் கூறலாம். எனினும் இவ்விதிக்கு பல விதி விலக்குகள் உள்ளன.[2]

கார்பன் மற்றும் அதன் அருகாமைத் தனிமங்களுக்கான இரட்டைப் பிணைப்புகள்
B
போரான்
(n=2)
C
கரிமம்
(n=2)
N
நைட்ரசன்
(n=2)
O
ஆக்சிசன்
(n=2)
Si
சிலிக்கான்
(n=3)
P
பாசுபரசு
(n=3)
S
கந்தகம்
(n=3)
B கரிமபோரான் வேதியியல் கரிமபோரான் வேதியியல் அமினோ போரானிலிடீன்கள், [3] ஆக்சோபோரேன்கள்,
அதிதீவிர ஓலிகோபடியாக்கம்[4]
போரோசிலேன்கள் (அரிது)[5] போரனிலிடீன்பாசுபரசு, அரியது, நிலைத்தன்மை உடைய சேர்மங்கள் அறியப்பட்டுள்ளன.[6] தையாக்சோ போரேன்கள், அரியவை[7]
C ஆல்க்கீன்கள் இமீன்கள் கார்பனைல்கள், ஆக்சோனியம் அயனிகள் கரிமசிலிக்கன் சேர்மங்கள் பாசுபால்கீன்கள் தையோகீட்டோன்கள்
N அசோ சேர்மங்கள் நைட்ரசோ சேர்மங்கள் சிலனிமீன்கள், அரிது, எளிய ஓலிகோபடியாக்கம், மிகக்குறைவான வெப்பநிலையில் மட்டுமே உற்று நோக்கப்பட்டுள்ளது[8] பாசுபசீன் (P=N) சல்பிலிமைன்கள்
O ஈராக்சிசன் சிலேனோன்கள், Si=O பிணைப்புகள் தீவிரமாக வினைபுரியும் தன்மை உடையவை, ஓலிகோபடியாக்கம் நிகழ்ந்து சிலாக்சேன்கள் எண்ணற்றவை, எ.கா. பாசுபீன் ஆக்சைடுகள், பாசுபோனேட்டுகள், பாசுபினேட்டுகள்,
பாசுபேட்டுகள்
சல்பினைல்கள்
Si டைசிலேன்கள் சிலைலிடீன்பாசுபேன்கள் பாசுபாசிலீன்கள், அரியவை[9] சிலேன்தயோன்கள், அரியவை, எளிய ஓலிகோபடியாக்கம்[10]
P டைபாசுபீன்கள் பொதுவானவை, உதாரணமாக தயோபாசுபேட்டுகள் மற்றும் பாசுபீன் சல்பைடுகள், உதாரணமாக முப்பினைல்பாசுபீன் சல்பைடு, சில குறிப்பிட்ட டைதயாடி பாஸ்பெடேன்கள்
S இருகந்தகம், தயாக்சிசல்பாக்சைடு

மேற்கோள்கள்

தொகு
  1. Jutzi, Peter (1975). "New Element‐Carbon (p‐p)π Bonds". Angewandte Chemie International Edition in English 14 (4): 232–245. doi:10.1002/anie.197502321. 
  2. West, Robert (2002). "Multiple bonds to silicon: 20 years later". Polyhedron 21 (5–6): 467–472. doi:10.1016/S0277-5387(01)01017-8. 
  3. some research efforts exists in isomerization of B=NH2 to triple bonded iminoborane HBNH Rosas-Garcia, Victor M.; Crawford, T. Daniel (2003). "The aminoboranylidene–iminoborane isomerization". The Journal of Chemical Physics 119 (20): 10647–10652. doi:10.1063/1.1620498. Bibcode: 2003JChPh.11910647R. 
  4. Vidovic, Dragoslav; Moore, Jennifer A.; Jones, Jamie N.; Cowley, Alan H. (2005). "Synthesis and Characterization of a Coordinated Oxoborane: Lewis Acid Stabilization of a Boron−Oxygen Double Bond". Journal of the American Chemical Society 127 (13): 4566–4567. doi:10.1021/ja0507564. பப்மெட்:15796509. 
  5. Franz, Daniel; Szilvási, Tibor; Pöthig, Alexander; Inoue, Shigeyoshi (2019). "Isolation of an N‐Heterocyclic Carbene Complex of a Borasilene". Chemistry – A European Journal 25 (47): 11036–11041. doi:10.1002/chem.201902877. பப்மெட்:31241215. 
  6. For instance Ar*P=B(TMP)2 with TMP = 2,2,6,6-Tetramethylpiperidine and Ar* = 2,6-diமெசிட்டிலீன்-phenyl Rivard, Eric; Merrill, W. Alexander; Fettinger, James C.; Wolf, Robert; Spikes, Geoffrey H.; Power, Philip P. (2007). "Boron−Pnictogen Multiple Bonds: Donor-Stabilized PB and AsB Bonds and a Hindered Iminoborane with a B−N Triple Bond". Inorganic Chemistry 46 (8): 2971–2978. doi:10.1021/ic062076n. பப்மெட்:17338516. 
  7. Tokitoh, Norihiro; Ito, Mitsuhiro; Okazaki, Renji (1996). "Formation and reactions of a thioxoborane, a novel boron-sulfur double-bond compound". Tetrahedron Letters 37 (29): 5145–5148. doi:10.1016/0040-4039(96)01039-8. https://archive.org/details/sim_tetrahedron-letters_1996-07-15_37_29/page/n137. 
  8. Zigler, Steven S.; West, Robert; Michl, Josef (1986). "Observation of a Silanimine in an Inert Matrix and in Solution at Low Temperature". Chemistry Letters 15 (6): 1025–1028. doi:10.1246/cl.1986.1025. 
  9. Example Ar*tBuSi=PAr* with Ar* 2,4,6-trisiopropylphenyl and tBu tert-butyl in Driess, M.; Rell, S.; Merz, K. (1999). "Ungewöhnliche Reaktivität der Silicium-Phosphor-Doppelbindung in einem Silyliden(fluorsilyl)phosphan: Intramolekulare C,H-Inserierung und seine Umwandlung in ein neues Silyliden(silyl)phosphan". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 625 (7): 1119–1123. doi:10.1002/(SICI)1521-3749(199907)625:7<1119::AID-ZAAC1119>3.0.CO;2-1. 
  10. Suzuki, Hiroyuki; Tokitoh, Norihiro; Nagase, Shigeru; Okazaki, Renji (1994). "The First Genuine Silicon-Sulfur Double-Bond Compound: Synthesis and Crystal Structure of a Kinetically Stabilized Silanethione". Journal of the American Chemical Society 116 (25): 11578–11579. doi:10.1021/ja00104a052. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_பிணைப்பு_விதி&oldid=4174162" இலிருந்து மீள்விக்கப்பட்டது