இரண்டாம் ஈழப்போர்

இரண்டாம் ஈழப்போர் (Eelam War II) என்பது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற ஈழப் போரின் இரண்டாம் நிலையாகும். இப்போர் ரணசிங்க பிரேமதாசா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததும் ஆரம்பமாகியது. இரண்டாம் ஈழப்போர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டது. போர் நிறுத்த உடன்பாடு யூன் 10, 1990 அன்று முடிவுக்கு வந்தது. ஒக்டோபரில் தமிழீழ விடுதலைப் புலிகள், 28000 முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற்றினர்.

இரண்டாம் ஈழப்போர்
ஈழப்போர் பகுதி
நாள் 1990–1995
இடம் இலங்கை
முடிவின்மை
பிரிவினர்
இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
ரணசிங்க பிரேமதாசா (1989–93)

டி.பி. விஜேதுங்க (1993–94)
சந்திரிக்கா குமாரதுங்க (1994–1995)

வேலுப்பிள்ளை பிரபாகரன்

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஈழப்போர்&oldid=3995870" இலிருந்து மீள்விக்கப்பட்டது