இராகம் தேடும் பல்லவி

டி. ராஜேந்தர் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

இராகம் தேடும் பல்லவி (Raagam Thedum Pallavi 1982 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். [1][2] டி. ராஜேந்தரின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராஜீவ், சங்கர், ராம்ஜி, அனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இராகம் தேடும் பல்லவி
இயக்கம்டி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புராஜீவ்
சங்கர்
ராம்ஜி
அனு
வெளியீடுமார்ச்சு 12, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்தில் டி. ராஜேந்தர் பாடல்களை இயற்றி இசையமைத்தார்.[3][4]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 மூங்கிலிலே பாட்டிசைக்கும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் டி.ராஜேந்தர் 04:47
2 நான் அழுததுமில்லை எஸ். ஜானகி 04:33
3 நான் ஆத்தாங்கரை போனே எஸ். ஜானகி 04:23
4 அந்த கானாங்கத்த வாணி ஜெயராம், பி. ௭ஸ். சசிரேகா 05:00
5 ரொம்ப நாளாக ஆச எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:51
6 ஆழ் கடலில் தத்தளித்து எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:15

மேற்கோள்கள்

தொகு
  1. "இராகம் தேடும் பல்லவி" (in ta). Anna: pp. 4. 11 March 1982. https://eap.bl.uk/archive-file/EAP372-6-23-6-141. 
  2. "Raagam Thedum Pallavi ( 1982 )". Cinesouth. Archived from the original on 15 August 2004. பார்க்கப்பட்ட நாள் 20 December 2023.
  3. Raaga.com (2022-04-17). "Raagam Thedum Pallavi Songs Download, Raagam Thedum Pallavi Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
  4. "Raagam Thedum Pallavi Tamil Film LP Vinyl Record by T.Rajendar". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகம்_தேடும்_பல்லவி&oldid=4042614" இலிருந்து மீள்விக்கப்பட்டது