இராஜாவூர்

தமிழ்நாட்டில் உள்ள கிராமம்


இராஜாவூர் (Rajavoor) என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீசுவரம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு புனித மைக்கேல் கோவில் உள்ளது.[3] 90% மக்கள் கத்தோலிக்கத் கிறித்தவர்கள் ஆவர்.

இராஜாவூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சான்றுகள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. மலர், மாலை (2019-05-16). "இராஜாவூர் தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல வரலாறு". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜாவூர்&oldid=3713958" இலிருந்து மீள்விக்கப்பட்டது